நீச்சல் குளத்தில் கவர்ச்சி ததும்ப பிகினியில் வெளுத்து வாங்கிய நடிகை மாளவிகா.. பற்றி எரியும் இணையதளம்!!

0

துல்கர் சல்மான் நடித்து மலையாள மொழியில் வெளியான ‘பட்டம் போலே’ என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் இவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தை தொட்ட கொரோனா – நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்??

அதை தொடர்ந்து பிறகு ‘Beyond the clouds’ என்ற இந்தி படத்தில் இஷான் கட்டார்க்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் உடன் பேட்ட படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து விஜய் உடன் மாஸ்டர் மற்றும் தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்தார்.

நீச்சல் குளத்தில் கவர்ச்சி ததும்ப பிகினியில் வெளுத்து வாங்கிய நடிகை மாளவிகா.. பற்றி எரியும் இணையதளம்!!
நீச்சல் குளத்தில் கவர்ச்சி ததும்ப பிகினியில் வெளுத்து வாங்கிய நடிகை மாளவிகா.. பற்றி எரியும் இணையதளம்!!

மேலும் கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இந்நிலையில் நீச்சல் குளத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here