வெறும் பிளாஸ்டிக் கவரை சுற்றி அலுங்க குலுங்க போஸ் கொடுத்த மாளவிகா – கிறங்கி தவிக்கும் இளசுகள்!

0
கண் கூச வைக்குறது சூர்யன் இல்ல.. நீங்க தான் - மாளவிகாவின் தூக்கல் அழகால் புலம்பி தள்ளும் ரசிகர்கள்!
கண் கூச வைக்குறது சூர்யன் இல்ல.. நீங்க தான் - மாளவிகாவின் தூக்கல் அழகால் புலம்பி தள்ளும் ரசிகர்கள்!

ஒரு சில நடிகைகளுக்கே முதல் படத்திலேயே முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு கோலிவுட்டில் தன் கால் தடத்தை பதித்த புதிதிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

வெறும் வெறும் பிளாஸ்டிக் கவரை அலுங்க குலுங்க போஸ் கொடுத்த மாளவிகா - கிறங்கி தவிக்கும் இளசுகள்!

தன் மகனின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்ட நடிகர் யோகி பாபு – சமூகவலைத்தளங்களில் வைரல்!

இதன் மூலம் ரசிகர்கள் மனதிலும் நன்கு பதிந்தார். பின்னர் இவருக்கு மாஸ்டர் மற்றும் மாறன் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் கடைசியாக தனுஷ் உடன் நடித்த மாறன் படம் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை.

வெறும் வெறும் பிளாஸ்டிக் கவரை அலுங்க குலுங்க போஸ் கொடுத்த மாளவிகா - கிறங்கி தவிக்கும் இளசுகள்!

இதனால் கோலிவுட்டில் தற்போது வாய்ப்புகள் குறைய தன் கவனத்தை ஹிந்தி சினிமா பக்கம் திருப்பியுள்ளார். இதனால் அதிக கிளாமர் காட்டி வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here