கோலிவுட்டில் ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன். திரையில் இவரை நாம் ஹோம்லியாக நடித்தாலும் நிஜத்தில் இவர் படு மாடர்ன்.
மேலும் மாளவிகா மோகனின் சமூக வலைதளத்தில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பேர் மாளவிகாவை பாலோ செய்யும் நிலையில் தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் தற்போது பாலிவுட்டில் யூத்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார் மாளவிகா. அதிகமாக போட்டோஷூட்டுக்கு நேரம் ஒதுக்கும் மாளவிகா லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்