தலையை பிடித்து கண்ணாபின்னானு ரீல்ஸ் செய்த விஜய் டிவி நடிகை – தெறிக்கவிட்ட வீடியோ!!

0

சின்னத்திரை நடிகையான மைனா நந்தினி எப்பொழுதுமே இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது கணவருடன் விசித்திரமான முறையில் ரீல்ஸ் செய்துள்ளார்.

மைனா நந்தினி

சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நந்தினி. மேலும் வம்சம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் அது பெரிய அளவில் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னாளில் இருந்த நந்தினிக்கு இப்பொழுது இருக்கும் நந்தினிக்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளது. நந்தினியிடம் இருக்கும் மாற்றங்களை பார்த்து விட்டு பலரும் அவரிடம் பியூட்டி டிப்ஸ் கேட்டும் வருகின்றனர்.

மேலும் அவரது வாழ்க்கையில் நடந்த முதல் திருமணம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் நடனமாடிய யோகேஷை திருமணம் செய்துகொண்டார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆனாலும் இவர்கள் இன்னும் குழந்தை தனமாக தான் உள்ளனர். தற்போது முடியை பிடித்து சண்டை எல்லாம் போட்டு ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here