வேணும்னே தான அந்த இடத்தை காட்றிங்க., படவாய்ப்பிற்காக நாளுக்கு நாள் ஆடையை குறைக்கும் லாஸ்லியா!!

0
பட வாய்ப்புக்காக இப்படி கவர்ச்சி காட்டுறீங்களே லாஸ்லியா - வெறும் பனியனில் வெளியான ஹாட் பிக்ஸ்!
பட வாய்ப்புக்காக இப்படி கவர்ச்சி காட்டுறீங்களே லாஸ்லியா - வெறும் பனியனில் வெளியான ஹாட் பிக்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை லாஸ்லியா. இவர் அதற்கு முன்பே இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தோழி மூலம் கிடைத்த வாய்ப்பால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் இவர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இருப்பினும் வெளியே வந்தபின்னர் இருவரும் பிரிந்து தங்கள் சினிமா பயணத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் இவரும் குக் வித் கோமாளி அஸ்வினும் இணைந்து நடனமாடிய ‘பேபி நீ சுகரு’ என்ற ஆல்பம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கவர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார் லாஸ்லியா. இந்நிலையில் தொடை தெரிய படு ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் லாஸ்லியா. அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here