குடும்ப குத்துவிளக்கு கீர்த்தி சுரேஷா இது? – படுக்கையில் வெளியான படு கில்மாவான புகைப்படம்!

0
அம்மாடி.. கருப்பு பனியனில் பார்ப்போரை மிரள வைத்த கீர்த்தி சுரேஷ்.. அழகு மின்னும் போட்டோஷூட்!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் சினிமா பின்புலத்தை கொண்டவர்கள் என்பதால் இவருக்கு எளிதாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் தமிழிலும் நாயகியாக அறிமுகமாகி நடித்தார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் அந்தஸ்து உயர்ந்தது. தமிழில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் நடித்தார்.

தன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய பாக்கியலட்சுமி ரித்திகா – குவியும் பாராட்டுகள்!

ஆனால் அப்படம் இவருக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை. இதனால் இவருக்கு தமிழில் சுத்தமாக வாய்ப்புகள் குறைய தெலுங்கில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் படுக்கையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here