படு மாடர்ன் உடையில் பிக் பாஸ் லாஸ்லியா.. சைடு போஸில் வெளியான அசத்தல் போட்டோஷூட்!

0
படு மாடர்ன் உடையில் பிக் பாஸ் லாஸ்லியா.. சைடு போஸில் வெளியான அசத்தல் போட்டோஷூட்!

தமிழ் சினிமாவில் Friendship படத்தின் மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா. இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சியில் இறுதி நாள் வரை தாக்குப்பிடித்து இரண்டாவது ரன்னர் அப்பாக தேர்வு செய்யப்பட்டார்.

 

பின்னர் தான் இவருக்கு ஹர்பஜன் சிங் உடன் Frienship படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தை ரசிகர்கள் மத்தியில் இருந்து பெற்றது. பின்னர் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார்.

இந்நிலையில் பட வாய்ப்புக்காக கிளாமர் காட்டி தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here