பிக் பாஸ் புகழ் ஜூலியா இது.. அவரின் லேட்டஸ்ட் போட்டோ – அதுவும் யாருடன் எடுத்துள்ளார் பாருங்க!

0
பிக் பாஸ் புகழ் ஜூலியா இது.. அவரின் லேட்டஸ்ட் போட்டோ - அதுவும் யாருடன் எடுத்துள்ளார் பாருங்க!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ் அடைந்த ஜூலி பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் அடைந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சி மூலம் இவர் சம்பாரித்த அவப்பெயர் தான் அதிகம். அந்த நிகழ்ச்சியால் மக்களின் வெறுப்புக்கு ஆளானார்.

பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், சினிமா நடிகையாகவும் வலம் வந்தார். அதை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சங்களையும் உடைத்து எறிந்தார். எப்பொழுதும் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருப்பவர் ஜூலி.

சமீபத்தில் கூட இவர் ரத்தத்தால் முக அழகிற்காக சிகிச்சை பெற்ற பதிவு வைரல் ஆனது. இந்நிலையில் ஃபேஷன் கொரியோகிராஃபர் கருண் ராமனுடன் செம க்ளொஸ் ஆக போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் ஜூலி. அந்த புகைப்படங்கள் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here