அடடடா.., சேலையில பார்க்க செம ஃபிகரா இருக்கீங்களே அனிகா.., ரசிக்கும் சின்னஞ்சிறுசுகள்!!

0
சுடிதார் அணிந்து வந்த சொர்கமே.., அனிகாவின் கியூட் போஸால் சிதைந்த இணையதளம்., ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!
சுடிதார் அணிந்து வந்த சொர்கமே.., அனிகாவின் கியூட் போஸால் சிதைந்த இணையதளம்., ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

நடிகை அனிகா சுரேந்தர் இப்பொழுது தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருந்தே அவர் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அதுதான் ரசிகர்களுக்கு அவரை பிடிக்க முக்கிய காரணமாக அமைத்தது. குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்ததை அடுத்து இப்பொழுது நாயகியாக உருவெடுத்துள்ளார். ஒரு பக்கம் பார்க்க அப்படியே நயன்தாரா போலவே இருப்பதால் குட்டி நயன் என்று பெயர் வாங்கி வருகிறார்.

சிறு வயதிலேயே இவரது திறமையை நினைத்து பலரும் வியந்து தான் போயிருந்தனர். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here