கனடா மாப்பிள்ளையைபற்றி முதன்முதலாக பேசிய லாஸ்லியா – வெளியான தகவல்!!

0

பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்தே கவின் லாஸ்லியா காதலித்து வந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் லாஸ்லியாவிற்கு கனடாவில் மாப்பிள்ளை பார்த்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் அவரது ரசிகர்கள் பலரும் ஷாக் ஆனார்கள். தற்போது அதை பற்றி லாஸ்லியா பதிலளித்துள்ளார்.

லாஸ்லியா

இலங்கை பெண்ணான லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக பனி புரிந்தவர். இந்நிலையில் தற்போது அவருக்கு பிக் பாஸ் என்ற பெரிய வாய்ப்பு கிடைத்தது. ஆரம்ப காலகட்டத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பலரின் கனவு கன்னியாகவும் இருந்தார் லாஸ்லியா. அவரது பேச்சு பலரையும் வெகுவாக ரசிகர்கள் பக்கம் இழுத்தது.

bigg boss losliya
bigg boss losliya

பிக் பாஸ் வீட்டின் தேவதை என்றே சொல்லலாம். மேலும் இவருக்கு ஆர்மியே உருவானது. இந்நிலையில் கவினுக்கும் இடையே நடப்பு மலர்ந்தது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இரவு பகல் என்று கூட பாராமல் பேசிக்கொண்டே தான் இருந்தன. இதனால் போக போக லாஸ்லியாவிற்கு ஆரம்பகட்டத்தில் இருந்த புகழ் முற்றிலுமாக மாறியது.

Losliya-And-Harbhajan’s-Pictures-From-‘Friendship’-Goes-Viral
Losliya-And-Harbhajan’s-Pictures-From-‘Friendship’-Goes-Viral

மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஹர்பஜன் சிங்உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆரியுடன் ஒரு படத்திலும் கமிட் ஆகியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியா தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

losliya
losliya

இந்நிலையில் அவருக்கு கனடாவில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகின. தற்போது அது எல்லாம் வெறும் வதந்தி என்று லாஸ்லியா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here