கேரளா கிளியாக அவதாரம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா கேரளா ஸ்டைலில் சேலை அணிந்து புதிய ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லாஸ்லியா

இலங்கை சேர்ந்த செய்தி தொகுப்பாளராக இருந்த லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டின் பட்டாம்பூச்சி என புகழப்பட்ட இவர் நாளடைவில் மக்கள் மத்தியில் பேச்சு வாங்கவும் ஆரம்பித்தார்.

ஏனெனில் அவர் செய்த செயல்கள் அப்படி இருந்தது. எப்பொழுது பார்த்தாலும் கவினுடனேயே சுற்றி திரிந்தார். 70வது நாளில் அவரது அப்பா வீட்டிற்கு வந்து லாஸ்லியாவை கண்டபடி திட்டியும் விட்டார்.

வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியாவிற்கு படவாய்ப்புகள் குவிந்தன. ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது மக்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

மேலும் தற்போதெல்லாம் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் பல போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்தும் வருகிறார்.

மேலும் ஹீரோயின் பொறாமைபடும் அளவிற்கு ரீல்ஸ் விடியோவும் வெளியிட்டு வருகிறார். தற்போதும் கேரளா சேலையில் சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த விடியோவை நீங்களே பாருங்களே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here