தெறிக்க.., அதிரடியாக வெளியான லியோ போஸ்டர்.., எதிர்பார்ப்பை தூண்டி விடும் லோகேஷ்.., ட்ரைலருக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!!

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஏன், சொல்ல போனால் ஒட்டுமொத்த கோலிவுட் உலகமே இருக்கிறது என்று சொல்லலாம். இப்படம் LCU வாக இருக்குமா? இல்லையா? என்பது குறித்து தான் பலரின் கேள்வியாக இருந்து வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

டிரைலர் வெளியானல் படம் LCU வா இல்லையா? எப்பிற்று என்று தெரிந்து விடும். அதன்படி நாளை வெளியாக இருப்பதாக போஸ்டர் மூலம் படக்குழு தெரிவித்துள்ளது. நேற்று சஞ்சய் தத் வைத்து போஸ்டர் வெளியான நிலையில் தற்போது அர்ஜுன் வைத்து போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதனால் டிரைலருக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அட., ரஜினியின் 170 ஆவது படத்தின் பட்ஜெட் இவ்வளவு தானா? லீக்கான அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here