லியோ படத்திற்கு வந்த புது சிக்கல்? சொன்னபடி 19ம் தேதி ரிலீஸ் ஆகுமா? பதைபதைப்பில் ரசிகர்கள்!!

0
லியோ படத்திற்கு வந்த புது சிக்கல்? சொன்னபடி 19ம் தேதி ரிலீஸ் ஆகுமா? பதைபதைப்பில் ரசிகர்கள்!!
லியோ படத்திற்கு வந்த புது சிக்கல்? சொன்னபடி 19ம் தேதி ரிலீஸ் ஆகுமா? பதைபதைப்பில் ரசிகர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் எவர்கிரீன் சூப்பர் ஹிட் நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 தேதி வெளியாக இருக்கும் நிலையில், காலை 4 மணி சிறப்பு காட்சிக்காக படக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இது ஒரு பக்கம் இருக்க,இன்னொரு பக்கம் அதிக சீட்கள் இருக்கும் தியேட்டரில் முன்பதிவு நடைபெறவில்லை. லியோ’ படத்தின் முதல் வார கலெக்ஷனில் 75% தயாரிப்பு நிறுவனம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சொன்னபடி 19ம் தேதி படம் வெளியாகுமா? என ரசிகர்கள் பதைபதைப்பில் இருந்து வருகின்றனர்.

ச்சா.. என்ன மனுஷன் சார் நீங்க.., லியோ படத்தை குறித்து ரஜினி கூறிய அந்த வார்த்தை.., என்னன்னு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here