உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறிய குஷ்பூ – இப்போ நீங்க ஹாலிவுட்லேயே நடிக்கலாம் போலேயே!!

0

90களின் காலத்தில் முக்கிய நடிகைகளில் ஒருவர் குஷ்பு. அந்த காலகட்டத்தில் இவர் ஜோடி சேர்ந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இருக்க முடியாது. ரஜினி, கமல், சத்தியராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் இவர் நடித்து இருந்தார்.

இவரின் முறைமாமன் என்ற படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தின் இயக்குனரான சுந்தர் சி அவர்களுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் அதை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு இவருக்கும் இயங்குனர் சுந்தர் சிக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் இவர் பல படங்களில் நடித்தார். ஆனால் பெரும்பாலும் இவருக்கு குணச்சித்திர படங்களே அமைந்தது. இவர் சமீபமாக பதிவிடும் போட்டோக்களை இவர் குண்டாக இருப்பதால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானார்.

ஆனால் தற்போது நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்க உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறியுள்ளார். தற்போது இவரின் லேட்டஸ்ட் புடைபடங்களை பார்த்து அனைவரும் வியந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here