“ரெண்டு  பேருமே கேப்டனா விளையாடி இருக்கோம், ஆனா என்ன விட..,” கோலியை விமர்சிக்கும் கங்குலி!!

0
ரெண்டு  பேருமே கேப்டனா விளையாடி இருக்கோம், ஆனா என்ன விட.., கோலியை விமர்சிக்கும் கங்குலி!!
ரெண்டு  பேருமே கேப்டனா விளையாடி இருக்கோம், ஆனா என்ன விட.., கோலியை விமர்சிக்கும் கங்குலி!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்ததை தொடர்ந்து, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விராட் கோலியை புகழ்ந்துள்ளார்.

இந்திய முன்னாள் கேப்டன்!!

ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 70 சதங்களை அடித்த கோலி 71 வது சதத்தை அடிக்க முடியாமல் 3 ஆண்டுகளாக திணறினார். இதனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான் ஆசிய கோப்பை தொடரில் சதம் அடித்து தன்னை மீண்டும் நிரூப்பித்துக்கொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த ஆட்டத்தில் விராட் மொத்தமாக 61 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் 122 ரன்கள் அடித்தார். இதற்காக பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வந்தனர். அவரது ரசிகர்களும், விராட் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி, கோலியை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில், “ஒரு கிரிக்கெட் வீரராக விராட் கோலி என்னை விட அதிக திறமையானவர்”. இருவரும் கேப்டன்களாக கிரிக்கெட்டில் விளையாடி உள்ளோம். மேலும் பேசிய அவர் தற்போது, ​​நான் அவரை விட அதிகமாக விளையாடி இருக்கிறேன். ஆனால் அதை விட விராட் கோலி அதிக போட்டிகளில் விளையாடுவார் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here