நடிகர் ஜீவாவுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்கா? இதுவரை நீங்கள் பார்க்காத அவரின் குடும்ப போட்டோ!!

0
நடிகர் ஜீவாவுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்கா? இதுவரை நீங்கள் பார்க்காத அவரின் குடும்ப போட்டோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக திகழ்ந்துவரும் நடிகர் ஜீவாவின் ஒரே மகன் ஸ்பர்ஷா சவுத்ரியின் புகைப்படம்  இணையத்தில் வெளியாகி பேசுபொருள் ஆகியுள்ளது.

ஜீவா மகன் :

கோலிவுட்டில் கடந்த, கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஆசை ஆசையாய் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜீவா. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனான இவர் தொடர்ந்து ராம், கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

Actor Jiiva With Family

கடந்த 2007 ஆம் ஆண்டு சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, மூன்று ஆண்டுகள் கழித்து ஸ்பர்ஷா சவுத்ரி என்ற ஒரு மகன் பிறந்தார்.

Jiiva affairs, Today Updates, Family Details, Biodata, Newlook, wiki

தற்போது, இவரது மகன் பெரிய ஆளாக வளர்ந்து, பார்ப்பதற்கு அச்சு அசலாக நடிகர் ஜீவா போலவே தோற்றம் அளிக்கிறார். இவர் ஜீவாவுடன் இணைந்திருக்கும் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது பேசு பொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here