பின்னழகை தூக்கி காட்டி இணையத்தை பரபரக்க வைத்த கிரண் – கிறங்கி தவிக்கும் இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் கிரண் ரத்தோர். ஹிந்தியில் தான் இவர் நாயகியாக முதன்முதலில் கால் பதித்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார்.

வின்னர், வில்லன், அன்பே சிவம் போன்ற ஹிட் படங்களில் கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இப்பொழுது அவருக்கு வயது கூடிய நிலையில் படவாய்ப்புகள் சுத்தமாக குறைந்துள்ளது.

இதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். அதில் இப்பொழுது ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here