நைட்டுக்கு லட்ச கணக்குல செலவாகும்.., அதுக்கு மட்டும் 30 ஆயிரம்.., கிரண் வெளியிட்ட சூப்பர் ஆஃபர்!!

0

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது அனைவரையும் ஸ்தம்பிக்க வைக்கும் விதமாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிரண்

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கிரண். 6 ஆண்டுகளுக்கு மேலாக அவர் திரையுலகில் கால் பதிக்கவே கிடையாது. ஏனெனில் ஒரு கட்டத்திற்கு மேல் எந்த ஒரு நாயகியாக இருந்தாலும் வாய்ப்பு பறிபோக தான் செய்யும்.

இதனால் இப்பொழுது கிரண் புதிய பிஸ்னஸ் ஒன்றில் களமிறங்கி உள்ளார். அதாவது தனியாக ஆப் ஒன்றை பயப்படுத்தி வருகிறார். கவர்ச்சி புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்து வந்தார். இப்பொழுது புதிய ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது இந்த ஆப்பில் புகைப்படங்களை பெறுவதற்கு ரூ.2000 மற்றும் வீடியோ காலில் அரை மணிநேரத்துக்கு உரையாட ரூ.30,000 மும் செலுத்த வேண்டுமாம். அதுமட்டுமில்லாமல் கிரணை நேரில் சந்திக்க மற்றும் டின்னர் சாப்பிட 1.5 லட்சம் செலுத்தி செலுத்த வேண்டுமாம். இதனை கேட்ட பலரும் ஆடிப்போயுள்ளனர். என்ன காரியம் பண்ணிட்டு இருக்கீங்க கிரண் என்று ஒரு பக்கம் திட்டி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here