இனி Last seen பற்றிய கவலை வேண்டாம்.. Whatsapp அசத்தல் அப்டேட் – மஜாவான பயனர்கள்!

0
இனி Last seen பற்றிய கவலை வேண்டாம்.. Whatsapp அசத்தல் அப்டேட் - மஜாவான பயனர்கள்!

தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய செயலியாக இருப்பது வாட்ஸ் அப். ஒவ்வொரு ஸ்மார்ட் போனிலும் இந்த செயலியை நாம் காணலாம். இதன் பிரபலத்திற்கு காரணம் இதில் இருக்கும் அனைத்து வசதிகளும் அதன் இலவச சேவையும் தான். உலகெங்கிலும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இதன் பயனர்களுக்காக பல அப்டேட்டுகளை வாட்ஸ் அப் அளித்து வருகிறது. சமீப காலமாக அடுத்தடுத்து புதிய அப்டேட்டுகளை வாட்ஸ் அப்பை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு தான் வாட்ஸ்அப் காலில் 30 பேர் வரை இணைத்து பேசக்கூடிய வசதி, மெசேஜ்களுக்கு எமோஜிக்கள் ஆகியவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

அந்த வகையில் தற்போது நமது Last seen, Profile photo மற்றும் status update-ஐ குறிப்பிட்ட சில நம்பர்களிடமிருந்து மட்டும் hide செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் வாயிலாக இனிமேல் privacy setting-இல் சென்று நாம் தேர்ந்து எடுக்கும் நபர்கள் நாம் Last seen, profile photo மற்றும் status update- ஐ காணமுடியாது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here