முதன் முறையாக அடக்க ஒடுக்கமாக முழுவதும் மூடி போஸ் கொடுத்த கிரண்… பரவசமான ரசிகர்கள்!!!

0

வயதுக்கு மீறி எல்லை இல்லாத கவர்ச்சியில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருவபர் கிரண். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதாவது வட இந்தியர்கள் அணியும் சல்வார் போன்ற உடையில் உள்ளார்.

வெள்ளித்திரையை பொறுத்தமட்டில், நடிகைகளுக்கு சிறிது வயது அதிகமானாலோ அல்லது சிறிது உடல் எடை அதிமானாலோ அவர்களுக்கு பட வாய்ப்புகள் என்பது குறைவு தான். அதனாலேயே வெள்ளித்திரையில் கோடி கட்டி பிறந்த பல டாப் நாயகிகள் சிலரின் அடுத்த சாய்ஸ் ஆக இருப்பது சின்னத்திரை, மேலும் சிலரின் அடுத்த சாய்ஸ் ஆக இருப்பது கவர்ச்சி.

அந்த வகையில் 90s காலகட்டத்தின் கனவு கன்னியாக சுற்றி திரிந்த கிரண் தற்போது கவர்ச்சியை கையில் எடுத்துக்கொண்டு பட வாய்ப்புகளை பெற பல்வேறு புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதில் ஒரு சில புகைப்படங்கள் ரசிகர்களை கவரும்  வண்ணம் இருந்தாலும், மேலும் சில அவர்களை முகம் சுளிக்க வைத்து உள்ளது. இந்நிலையில் இவர் தற்போது ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் வட இந்தியர்கள் அணியும் சுடிதார் அமைப்பில் உள்ள ஒரு உடையில் பக்தி பரவசத்துடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். மேலும் இவர் இதுவரை இல்லாத அடக்க ஒழுக்கத்துடன் சிறிதும் கவர்ச்சி இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை பக்தி பரவசம் அடைய செய்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here