பிரமாண்டமாக தொடங்கும் KGF 3 ஷூட்டிங் – ரிலீஸ் பற்றி படக்குழு அதிரடி அப்டேட்! தயாரிப்பாளரின் மெகா திட்டம்!!

0
பிரமாண்டமாக தொடங்கும் KGF 3 ஷூட்டிங் - ரிலீஸ் பற்றி படக்குழு அதிரடி அப்டேட்! தயாரிப்பாளரின் மெகா திட்டம்!!
பிரமாண்டமாக தொடங்கும் KGF 3 ஷூட்டிங் - ரிலீஸ் பற்றி படக்குழு அதிரடி அப்டேட்! தயாரிப்பாளரின் மெகா திட்டம்!!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், உருவாகி பெரிய வெற்றியடைந்த KGF 2 படத்தை தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் KGF 3 படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

 KGF 3 அப்டேட்:

கன்னட நடிகர் யஷ் நடிப்பில், இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளியான KGF 2 படம் உலக அளவில் பெரு வெற்றி பெற்றுள்ளது. இதுவரை, இந்த படம் உலக அளவில் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது, படத்தின் மூன்றாம் பாகத்திற்கான, அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது கேஜிஎப் 3 படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளதாகவும், படப்பிடிப்பை முடித்து 2024 ஆம் ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் பேசப்படுகிறது. இந்த படத்தின், தயாரிப்பாளர் MARVEL Universe போன்ற படங்களில் வருவது போல வெவ்வேறு கதாபாத்திரங்களைக் இந்த படத்தில் கொண்டு வர முயற்சி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here