கர்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை ஸ்ரேயா.. வாயும் வயிறுமாக வெளியான லேட்டஸ்ட் வீடியோ!

0
கர்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை ஸ்ரேயா.. வாயும் வயிறுமாக வெளியான லேட்டஸ்ட் வீடியோ!

கலர்ஸ் தமிழில் திருமணம் எனும் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷ்ரேயா. இந்த தொடரில் தன்னுடன் நடித்த சக நடிகர் சிந்துவை காதலித்து திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பிறகும் இருவரும் தங்கள் சீரியல் வாழ்வில் பிசியாக நடித்து வருகின்றனர். சித்து விஜய் டிவியில் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார். ஷ்ரேயா கலர்ஸ் தமிழில் ரஜினி தொடரில் நடித்து வருகிறார்.

மேலே உட்காந்து குனிஞ்சு நிமிந்து காட்டுனா நாங்க என்ன ஆகுறது கிரண்.., படபடத்துப்போன இளசுகள்!!

இந்நிலையில் ஷ்ரேயா தன் கணவருடன் தான் கர்பமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் இவரின் ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் இந்த தம்பதி ஒரு விளம்பரத்திற்காக அப்படி நடித்துள்ளார்களாம். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reka (@sidhushreya_priya)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here