90ஸ் நடிகை நக்மாவா இது? – எடைக்கூடி படு குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் வெளியான புகைப்படம்!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நக்மா. இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை நக்மா:

90-s களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை நக்மா . இவர் பாலிவுட்டில் “பாகி” எனும் திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு ,தமிழ், மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார் நடிகை நக்மா.

அதுமட்டுமின்றி நக்மா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “பாட்ஷா” படத்திலும் “காதலன்’ படத்தில் பிரபுதேவாவுடன் மற்றும் “பிஸ்தா” திரைப்படத்தில் கார்த்திக்குடன் நடித்ததன் மூலம் தற்போது வரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார். அதன்பின், திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் அதிரடியாக காங்கிரஸ் கட்சியில் நாட்டம் காட்டினார். அதனால் நக்மா அவர்கள் முழுநேர அரசியலில் களமிறங்கினார்.

அதன் பின், அதிகமான இடைவேளைக்கு பின்னர் தற்போது தான் இரண்டு படங்களில் கமிட் ஆகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நக்மாவா இது என்ற ஆச்சரியத்துடன் லைக்களையும் கமெண்ட் களையும் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here