உலக அளவில் 500 கோடி வசூல் செய்த கே.ஜி.எப் 2 – பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை செய்து அசத்தல்!!

0
உலக அளவில் 500 கோடி வசூல் செய்த கே.ஜி.எப் 2 - பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை செய்து அசத்தல்!!
உலக அளவில் 500 கோடி வசூல் செய்த கே.ஜி.எப் 2 - பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை செய்து அசத்தல்!!

கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான கன்னட திரைப்படமான கே.ஜி.எப் 2, தற்போது வரை பல இடங்களில் வசூல் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் இணைந்துள்ளது.

ஐயயோ.., டிரஸ் அவுந்துட போகுது…, மேலாடை இல்லாமல் சில்மிஷம் செய்யும் நடிகை கனிகா!!

வசூல் வேட்டை:

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், உலகம் முழுவதும் கடந்த 14ம் தேதி வெளியான திரைப்படம் கே ஜி எஃப் 2. பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் உருவான இந்த படம், தற்போது வரை வசூல் வேட்டை நடத்தி, சாதனை படைத்து வருகிறது. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும், சுமார் 133 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், இந்தப் படம் வெளியான 4 நாட்களில், 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வரிசையில் 2ம் இடத்தை பிடித்துள்ளது.

உலக அளவில் 500 கோடி வசூல் செய்த கே.ஜி.எப் 2 - பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை செய்து அசத்தல்!!
உலக அளவில் 500 கோடி வசூல் செய்த கே.ஜி.எப் 2 – பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை செய்து அசத்தல்!!

இந்த, லிஸ்டில் தற்போது முதலிடத்தில் பென்டாஸ்டிக் பீஸ்ட்: தி சீக்ரெட் ஆப் டம்பிள்டோர் என்ற படம் இடம்பெற்றிப்பது குறிப்பிடத் தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது வரை 6500 திரையரங்கில் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் தலைநகரான சென்னையில் மட்டும், இதுவரை 3.60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை, ரசிகர்கள் ஏகபோகமாக கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here