ஜாக்கெட்டை கழட்டி தூர வீசிவிட்டு முரட்டு போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. ஷாக் ஆகி நின்ற ரசிகர்கள்!!

0

சிவகார்திகேயனுடன் கை கோர்த்து ரஜினி முருகன் என்ற படத்தின் மூலம் தமிழ் நாட்டில் பேமஸ் ஆனவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்தது மலையாளத்தில் தான். குழந்தை நட்சத்த்திரமாகவே அங்கு அறிமுகமானார்.

பின்னர் தமிழில் இவருக்கு வரிசை கட்டி பட சான்ஸ்கள் கிடைத்தது. ரெமோ, தொடரி, பைரவா என முன்னணி ஹீரோக்களோடு படங்களில் நடித்தார். மேலும் தன் உடல் எடையையும் வலுவாக குறைத்தார்.

சமீபத்தில் இவரின் மரைக்காயர் அரபிக்கடலில் சிங்கம் படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜாக்கெட் போடாமல் கீர்த்தி சுரேஷ் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here