என்ன கீர்த்தி.. ஆளே மாறிட்டேள்.. பேண்ட் போடாமல் பப்பியுடன் போட்டோஷூட்.. வைரலாகும் புகைப்படங்கள்!!

0
மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் இவருக்கு தமிழில் இது என்ன மாயம் என்ற படம் மூலம் கதாநாயகியாகவும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் நடித்து பட்டையைக் கிளப்பினார்.

பின்னர் இவருக்கு ஜாக்பாட் அடிக்கும் விதமாக இளைய தளபதியின் பைரவா படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு குறைந்த காலத்திலேயே டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். ஆனால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க தன் உடல் எடையை குறைத்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார்.

 இதனால் இவருக்கு வரவிருந்த வாய்ப்புகளும் குறைந்தது. இதனால் விட்ட இடத்தை மகாநதி என்ற படம் மூலம் பிடித்து தேசிய விருதையும் கைப்பற்றினார். தற்போது கவர்ச்சியிலும் கவனம் காட்டி வரும் இவர் Pantless போட்டோ ஷூட் நடத்தி அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here