தன் முழு பளிங்கு முதுகையும் படம் போட்டு காட்டிய ராசி கன்னா.. மயங்கி விழுந்த ரசிகர்கள்!!

0
ஹிந்தி நடிகையான ராசி கன்னா 2013 ஆம் ஆண்டு மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு இவருக்கு மனம் என்ற தெலுங்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

தன்னுடைய தெலுங்கு அறிமுகத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அக்கட தேசத்தில் வரிசை கட்டிக் கொண்டு இவருக்கு படங்கள் அமைந்தது. அதைத்தொடர்ந்து இமைக்கா நொடிகள் வாய்ப்பு கிடைக்க தமிழிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் ராசி கன்னா.


இவர் எந்த அளவுக்கு பேமஸோ அந்த அளவிற்கு இவர் போட்டோ ஷூட்டும்  பேமஸ். அந்த வகையில் தற்போது தன் முழு முதுகையும் காட்டி தன்னுடைய போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here