ஒரே ஒரு அட்டை படத்திற்காக ஆளே மாறிய கீர்த்தி சுரேஷ் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

0
இடுப்புல இருந்து முதுகு வர எல்லாம் தெரியுது - முந்தானையை நழுவவிட்டு போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!
சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் தன் நடிப்பை வைத்து முன்னணி ஹீரோயின்களாக மாறிய நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் அவர்களும் ஒருவர்.
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அப்படம் அவருக்கு அதிக பெயரை பெற்று தரவில்லை. இருந்த போதும் விடாமல் போராடி ரஜினி முருகன் படத்தில் தன் அழகு கொஞ்சும் நடிப்பால் இளசுகளின் மனதில் இடம் பிடித்தார்.
சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த அப்படத்தின் மூலம் கிடைத்த பெயரால் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார். இவர் நடித்த சர்க்கார், ரெமோ ஆகிய படங்கள் இவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது. மேலும் நடித்த மகா நதி படத்திற்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
சினிமாவை தாண்டி பல பிரபலமான விளம்பர படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தற்போது ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை விளம்பரத்தின் அட்டை பக்கத்திற்காக இவர் போஸ் கொடுத்த போட்டோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தேவதையாய் காட்சி தரும் கீர்த்தி சுரேஷ்ஷை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here