சன்னிலியோன் படத்தில் நடிக்க கமிட்டான குக் வித் கோமாளி பிரபலம் – அப்போ கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது!!

0

சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தா தற்போது சதிஷ் உடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தர்ஷா குப்தா புதிய திரைப்படம்

ஜீ தமிழில் வெளியான முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. அதன் பிறகு அவர் பல ஷார்ட் பிலிம்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனாலும் அவருக்கென்ற ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை.

அதனால் அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் போட்டோஷூட். கவர்ச்சி நடிகையாக உருவெடுத்தார். அவர் போட்டோஷூட் வெளியிட்ட சில காலத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. நாளுக்கு நாள் தர்ஷாவின் ஆட்டமும் அதிகமானது. அதன் மூலமே அவருக்கு குக் வித் கோமாளி வாய்ப்பு கிடைத்தது. அதில் தன் சமையல் கலையால் அசத்தினார்.

இந்த நிகழ்ச்சி அவருக்கு வேற லெவெலில் புகழை பெற்று தந்தது. இந்நிலையில் தான் அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது.  தற்போது 2 படங்களை கைவசம் வைத்துள்ளார். காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியிலும் அசத்தி வருகிறார்.

இப்படி இருக்க யாரும் எதிர்பாராத விஷயம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சசிகுமார் மற்றும் வீரசக்தி இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் சன்னிலியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். அதிலும் சதீஷும் நடிக்கவுள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கவுள்ளாராம். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here