ஐயோ கீர்த்தி.. இது Extra கவர்ச்சி.. கொஞ்சம் குறைச்சுக்கங்க.. வயிறு தைரிய எக்குத்தப்பாக போட்டோஷூட்!!

0
அம்மாடி.. கருப்பு பனியனில் பார்ப்போரை மிரள வைத்த கீர்த்தி சுரேஷ்.. அழகு மின்னும் போட்டோஷூட்!

மோலிவுட் ஹீரோயின் ஆன கீர்த்தி சுரேஷ், தமிழில் விக்ரம் பிரபு உடன் இணைந்து இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இப்படம் பெரியளவில் ஓடா விட்டாலும் கோலிவுட் கீர்த்தியை கைவிடவில்லை. ரஜினி முருகன், ரெமோ, பைரவா என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

மேலும் தன் உடல் எடையை நன்கு குறைத்து படு ஒல்லியாக மாறினார். ஆனால் இவரின் ரசிகர்களோ மீண்டும் பழைய கீர்த்தியாக கொழுக் மொழுக் என மாற இவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் தெலுங்கில் சர்க்காரு வாரி பட்டா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பட வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சியிலும் எக்கசக்க தாராளம் காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போதும் அது போன்ற கவர்ச்சி உடையில் தன் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here