பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் தடபுடலாக நடந்த பிறந்தநாள் விழா – வைரல் புகைப்படங்கள் உள்ளே!!

0

சின்னத்திரையில் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் தற்போது பாக்கியலட்சுமி தொடர் உடன் இணைக்கப்பட்டு மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

கூட்டு குடும்ப கதையாக இது ஒளிபரப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இந்நிலையில் இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜீவா கதாபத்திரத்தில் நடிக்கும் வெங்கட் பிறந்தநாளை சீரியல் குழு கோலாகலமாக கொண்டாடியுள்ளது.

வெங்கட் வெட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படம சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here