சீரியலுக்கு இந்த கவர்ச்சி ஓவர் மா.. ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!!

0
சேலையில் ஆளை சாய்க்கும் காவ்யா.. வெள்ளை தாமரை போல அசர வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!
சேலையில் ஆளை சாய்க்கும் காவ்யா.. வெள்ளை தாமரை போல அசர வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தற்போது ஒரு கிளாமர் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நுழைந்தவர் தான் காவ்யா. சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரது முகம் மக்களின் மத்தியில் ஆழமாக பதிந்தது. இந்த சீரியலுக்கு அடுத்தபடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த தொடரில் கதிருக்கு மனைவியாக ஒரு குடும்ப பாங்கான பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த தொடரும் இவருக்கு வெற்றியை மட்டுமே கொடுத்து வருகிறது. இந்த சீரியல் மூலமாக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்தபடியே உள்ளன.

தற்போது காவ்யா இடுப்பின் வளைவை அப்பட்டமாக காட்டும் படியான போட்டோஷூட் செய்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here