சில்க் சேலையில் கில்மா போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து முல்லை – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது புது கெட்டப் ஒன்றில் களமிறங்கியுள்ளார். இதனை பார்த்த பலரும் நம்ம காவியாவா இது?? என்று வியந்து போயுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாரத்தில் நடித்து வருபவர் தான் காவியா. இவர் ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர்.

மேலும் வெள்ளித்திரையில் கொரோனாவால் ஏற்பட்ட சிக்கலால் சின்னத்திரை தான் ஜொலித்து கொண்டுள்ளது. அதில் நடிக்கும் நடிகர்கள் தான் ட்ரெண்டிங்கில் உள்ளனர். ஏனெனில் சினிமா ரேஞ்சுக்கு சீரியல் பிரபலமடைந்து வருகிறது.

அப்படி மக்கள் மத்தியில் நிலைத்த ஒருவர் தான் காவியா அறிவுமணி. தனது நடிப்பால் தான் இவர் பலரையும் கட்டிபோட்டுள்ளார். விஜய் டிவியில் கால் எடுத்து வைத்த சில காலத்திலேயே இந்த அளவிற்கு வர வேண்டும் என்றால் அது கஷ்டம் தான்.

ஆனால் காவியா அதனை சாதித்து காட்டினார். தற்போது முல்லையாக அனைவரின் நெஞ்சத்திலும் பதிந்து விட்டார். மேலும் இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் போட்டோஷூட், ரீல்ஸ் என அனைத்தும் பிரபலமடைந்து வருகிறது.

நாளுக்கு நாள் பாலோவர்ஸ் அதிகரித்தும் வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது அவர் சில்க் சேலை அணிந்து இடுப்பு தெரியும்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here