காதலியை மணமுடித்த விஜய், அஜித் பட வில்லன்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்!!

0
நடிகர் விஜய், அஜித்தின் இந்த செயலால் படத்தின் தரம் குறையுது - ஆதங்கத்தில் குமுறும் பிரபல இயக்குனர்!!
நடிகர் விஜய், அஜித்தின் இந்த செயலால் படத்தின் தரம் குறையுது - ஆதங்கத்தில் குமுறும் பிரபல இயக்குனர்!!

தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் வில்லன் நடிகராக உள்ளவர் கார்த்திகேயா. இவர் தல அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் தளபதி 66 படத்திலும் இவர் தான் வில்லன் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கார்த்திகேயா தன் காதலியான லோஹிதா ரெட்டியை தற்போது மணமுடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதமே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அனைவரும் இந்த புதுமண தமபதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here