தாவணி சேலையில் பரந்த இடுப்பு மடிப்பை காட்டிக்கொண்டு ஆட்டம் போடும் ரேஷ்மா – ஏக்கப்பார்வையில் இளவட்டங்கள்!!

0
ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் சைடு காட்டி நின்ற பாக்கியலட்சுமி ராதிகா - சொக்கி தவிக்கும் இளசுகள்!

பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மாவின் அட்டகாசங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துவிட்டு நடிக்கும் ஆசையில் தமிழகத்தில் கால் எடுத்து வைத்தவர் தான் ரேஷ்மா. அவருக்கு சின்னத்திரையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் அவர் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

நாற்பது நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவருக்கு வெளியில் வந்ததும் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. அன்பேவா, அபி டைலர், பாக்கியலட்சுமி போன்ற சீரியலில் கலக்கி வருகிறார். ‘அன்பே வா’ சீரியலில் நடிக்க கால்ஷீட் பற்றாக்குறையால் சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் அவரின் கிளாமர் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here