மனைவியை அடித்து மண்டையை உடைத்த நடிகர் – கள்ளத் தொடர்பால் நடந்த விபரீதம்!!!

0

நடிகை நிஷா ராவல் தனது கணவன் கரண் மெஹ்ராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

கள்ள தொடர்பால் நடந்த விபரீதம்:

இந்தியில் ரபூ சக்கார், ஹாஸ்டி ஹாஸ்டி, ஜாக் இன் ஜோஹி, டாம் டிக் ஹாரி ராக் அகைன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிஷா ராவல் மேலும் இந்தி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கும், டி.வி. நடிகர் கரண் மேஹ்ராவுக்கும் 2017-ல் திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கரண் மெஹ்ராவுக்கும், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரின் மனைவி நிஷா ராவல் தெரிவித்துள்ளார்.  மேலும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்  அதில் கரணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண் டெல்லியை சேர்ந்தவர். டிவி நிகழ்ச்சிக்காக கரண் எங்களை எல்லாம் விட்டுவிட்டு சண்டிகரில் ஷூட் செய்தபோது தான் அவருக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்.

மேலும் அவரை நம்பினேன். ஆனால் அவர் என்னை அடிக்கத் துவங்கினார். அப்பொழுது கரண் மெஹ்ரா தன்னை தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டதாக நிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதையடுத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி கரண் மேஹ்ராவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார் என்று கூறினார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here