தளபதி விஜயின் அம்மா சோபா சமைக்கும் அரியவகை வீடியோ – வேற லெவல் போங்க!!

0

தமிழ் திரையுலகின் உச்சகட்ட நடிகராக இருக்கும் விஜய் சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

விஜய்

தளபதி விஜய் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பெயரும் புகழும் சம்பாதித்து வைத்திருக்கிறார். தற்போதெல்லாமே விஜய் படம் என்றாலே அது மாஸ் ஹிட் தான். அடுத்தடுத்து விஜய் படம் எப்பொழுது வரும் என்று தான் காத்துக்கொண்டுள்ளனர்.

இவருக்கென்றே தனி ரசிகர்கள் மன்றமும் உள்ளது. அதன் மூலம் தான் பலருக்கும் உதவி செய்து வருகிறார் விஜய். யாருக்கும் சொல்லாமல் சத்தமின்றி உதவி செய்வது தான் இவரின் உயரிய குணமே. தற்போது கூட இவரின் பிறந்தநாளுக்கு காமன் டிபி தயாராகி வருகிறது.

மேலும் பிறந்தநாளை முன்பை விட சிறப்பாக செய்யவுள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. விஜய் பற்றிய தகவல் அனைத்தும் எப்பொழுதுமே இணையத்தில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் விஜய் அம்மா சோபா சமைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அரியவகை வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

                           அந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here