ஆத்தாடி.., என்ன சைஸ் இது கனிகா.., அதுவும் கலர் கலரா தெரியுதே.., மூடான இளவட்டங்கள்!!

0

பிரபல நடிகையான கனிகா இப்பொழுது வெள்ளித்திரையில் பல ஹிட் படங்களை கொடுத்து இப்பொழுது சீரியலில் களமிறங்கியுள்ளார். எப்பொழுதுமே நாயகிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை திரையுலகில் மார்க்கெட் இருக்கும்.

திருமணம் ஆன பின் சில நடிகைகள் திரையுலகில் தாக்குபிடிப்பது சற்று கடினமான விஷயம் தான். அதே நிலை தான் கனிகாவிற்கும். பல ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் அவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வாய்ப்புகள் பறிபோனது.

இப்பொழுது நீண்ட காலத்திற்கு பிறகு தமிழில் கோப்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் பிரபலமானாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here