பழையபடி மீண்டும் விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா.. மொத்த குடும்பத்திற்கும் லட்சுமி தந்த பேரதிர்ச்சி!

0
பழையபடி மீண்டும் விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா.. மொத்த குடும்பத்திற்கும் லட்சுமி தந்த பேரதிர்ச்சி!

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது தான் கண்ணம்மா மீது பாரதிக்கு ஒரு மரியாதை வருகிறது. ஆனால் மறுபுறம் லட்சுமியின் செய்கைகளால் எங்கு பாரதி தன் அப்பா என்கிற உண்மை லக்ஷ்மிக்கு தெரிந்து உள்ளதோ என கண்ணம்மா பயப்படுகிறார். இதை நிரூபிக்கும் விதமாக எதர்ச்சையாக கண்ணம்மா பீரோவை திறக்கும் போது பாரதியின் பெயர் பலகை கீழே விழுகிறது.

அதில் ஐ லவ் யூ அப்பா என்று வேறு எழுதி உள்ளது. இதனால் அதிர்ந்து போகிறார் கண்ணம்மா. மேலும் தன் அத்தை சௌந்தர்யாவுக்கும் வீடியோ கால் செய்து இதை கேக்க சௌந்தர்யா குடும்பத்தினரும் ஷாக் ஆகின்றனர். ஒரு புறம் இந்த சிறு வயதிலும் லட்சுமி உண்மை தெரிந்து  இவ்வளவு பக்குவமாக நடந்து கொள்கிறாள் என சௌந்தர்யா சந்தோஷப்படுகிறார்.

நாட்டில் புதிதாக பரவ ஆரம்பித்த குரங்கு அம்மை நோய் – 40 பேருக்கு மேல் பாதிப்பு உறுதி! அச்சத்தில் பொதுமக்கள்!!

ஆனால் கண்ணம்மா இதன் பின் விளைவுகளை நினைத்து பயப்படுகிறார். லட்சுமி அடுத்து என்ன செய்ய போகிறாள்.. கண்ணம்மா பாரதிக்கு திருமணம் செய்ய உறுதியாக இருக்கும் ஹேமா என்ன செய்ய போகிறாள் என விறுவிறுப்புடன் இனி வரும் பாரதி கண்ணம்மா எபிசோடுகள் காட்டப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here