வயசு 40 தான்.., ஆனால் மேனி சைஸ் 20.., கவர்ச்சி ஆட்டம் போடும் நடிகை கனிகா!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் கனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

தமிழில் வெளியான 5 ஸ்டார் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கனிகா. மலையாளத்தில் தான் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட பல ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90ஸ் காலத்திலேயே கவர்ச்சியில் குதூகலித்து வந்தார். முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுத்தார்.

kanihaa
kanihaa

இப்பொழுது நீண்ட காலத்திற்கு பிறகு தமிழில் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சீரியலும் களமிறங்கி விட்டார் கனிகா. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here