நீச்சல் குளத்தில் வெறும் வலையை வைத்து மறைத்த நடிகை கனிகா – மொத்தத்தையும் பார்த்த ரசிகர்கள்!

0

கேரள நாட்டில் பிறந்து வளர்ந்த கனிகாவிற்கு திரையுலக வாய்ப்பை கொடுத்தது தமிழ் சினிமா தான். முதன்முதலில் பிரசன்னாவுடன் இணைந்து பைவ் ஸ்டார் படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். பின்னர் அஜித் உடன் வரலாறு படத்தில் நடித்தார்.

பின்னர் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கோலிவுட்டில் கிடைக்கவில்லை. இதனால் மலையாள திரையுலகில் கால் பதித்தார். அங்கு அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பேமஸ் ஆனார். தற்போது கணவர், குழந்தை என செட்டில் ஆன இவர் தற்போது சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அதாவது சன் டிவியில் எதிர் நீச்சல் தொடரில் நடித்து வருகிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இவரின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here