ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய உலகநாயகனின் விக்ரம் – உலக அளவில் புது சாதனை படைத்த கமல்!!

0
ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய உலகநாயகனின் விக்ரம் - உலக அளவில் புது சாதனை படைத்த கமல்!!
ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய உலகநாயகனின் விக்ரம் - உலக அளவில் புது சாதனை படைத்த கமல்!!

உலக நாயகனின் கமல் நடிப்பில், உருவாகியுள்ள விக்ரம் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் UAE-க்கான முன்பதிவில் இதுவரை 25,000 டிக்கெட்ஸ் விற்பனையாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கமல் படைத்த சாதனை :

உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். சூர்யா, விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து கமலின் விக்ரம் படம் திரைக்கு வருவதால், ரசிகர்களை உச்சபட்ச கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் விக்ரம் படத்திற்கான முன்பதிவில் மட்டும் 25 ஆயிரம் டிக்கெட்ஸ் விற்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் புதிய சாதனை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, கமல் ரசிகர்கள் இதை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here