படு மோசமான உடையில் மிரர் செல்பி வெளியிட்ட யாஷிகா ஆனந்த் – கவர்ச்சியால் துடிதுடித்து போன ரசிகர்கள்!!

0
ஐயயோ.., மனசாட்சியே இல்லையா யாஷிகா.., மொத்த அழகையும் காட்டி கொல்றீங்களே.., மயங்கும் ரசிகர்கள்!!
ஐயயோ.., மனசாட்சியே இல்லையா யாஷிகா.., மொத்த அழகையும் காட்டி கொல்றீங்களே.., மயங்கும் ரசிகர்கள்!!

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் களமிறங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இவருக்கு துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனால் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ்.

 

 

அந்நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் இவர் கலந்து கொண்டார். இவர் அந்நிகழ்ச்சியில் காட்டிய கவர்ச்சியால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. நோட்டா, மூக்குத்தி அம்மன், ஜாம்பி ஆகிய படங்களில் நடித்தார். சென்ற ஆண்டு இவருக்கு நடந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தற்போது மீண்டும் உடல்நிலை தேறி சினிமா வேளைகளில் பிஸியாகி விட்டார். இவரின் கடமையை செய் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here