திருமணத்தையும் வியாபாரமாக பார்க்கும் நயன் விக்கி ஜோடி – பக்காவா போட்ட மாஸ்டர் பிளான்!!

0
கடற்கரையில் வைத்து நயனை கரம்பிடிக்கும் விக்கி - பாகுபலி ரேஞ்சுக்கு பிரமாண்ட செட் அமைத்து அசத்தல்!!
நயன் விக்கி மீது உக்கிரத்தில் ரசிகர்கள் - எல்லாம் இவரால் வந்த வினை! குழப்பத்தில் புதுமண தம்பதி!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் திருமணத்தை ஓடிடியில் ஒளிபரப்புவதற்காக, அதை பிரபல சேனலிடம் பெரும் தொகைக்கு விற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 திட்டம் போட்ட ஜோடி :

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இருவரும் வருகிற 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இவர்களது திருமண வரவேற்புக்கு  200 பேர் வரை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, பிரபல தனியார் ஓடிடி சேனலில் இவர்களது திருமணத்தை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு, பெரும் தொகையை அந்த சேனல் நிர்வாகத்திடம் இருந்து நயன் விக்கி ஜோடி பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த திருமணத்தில் அரசியல் பிரபலங்கள் மற்றும் நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதால், இதனை பார்க்க பலரும் ஆவலுடன் உள்ளனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் திட்டத்தை இருவரும்  போட்டுள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும், கல்யாணத்தை  கூட வியாபாரமாகத்தான் பாப்பீங்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here