50 வருடங்களுக்கு முன்னரே கலைஞர் சிலையை பற்றி கணித்த கண்ணதாசன்!!

0

சென்னையில் அண்ணா சாலையில் கலைஞருக்கு சிலை நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு உட்பட்டு நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் சொல்லி இருகாங்க. கலைஞர் கண்ணதாசன் 50 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் சிலையை பாராட்டி ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அந்த கவிதை “அலை ஓசை” நாளிதழில் வெளியாகியது.

“கலைஞருக்கோர் சிலையை தாரோ, கலைமகள் தமவை தாரோ,
மலையென திறமை கொண்ட வடிவினை நிலவை தாரோ,
கலைஞரை தமிழர் நாடு காலத்தால் மறவா தென்றே,
சிலையென வைத்தா செயல் செய்தார் நீடு வாழ்க!!”

இந்த கவிதையில் தமிழர் வாழும் காலமெல்லாம் கலைஞர் அவர்கள் மறக்க கூடாது என்றும் அவருக்கு சிலையாக வைத்தார்களோ என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். இந்த செயலை செய்தவர்கள் நீண்டு வாழ வேண்டும் என்றும் வாழ்த்துவதாக கவிஞர் கண்ணதாசன் எழுதி உள்ளார்.

50 ஆண்டுகள் முடிந்தும், இந்த கவிதை தற்போது தான் நிகழ்விற்கு பொருத்தி உள்ளது. இதனால் கவிஞர் கண்ணதாசன் கலைஞர் கருணாநிதி 2 பேரையும் பெருமிதம் கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here