நிறைமாத கர்ப்பிணியாக நடிகை காஜல் அகர்வால் செய்த செயல் – இணையத்தில் எழும் விமர்சனங்கள்!

0

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும், நடிகை காஜல் அகர்வால் விளம்பரம் ஒன்றில் நடித்த, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, ஜில்லா, மாற்றான், பாயும் புலி, விவேகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு, தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், இந்தியன் 2 உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவந்தார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர், அண்மையில் போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். இந்த நிலையில், இவர் Bed விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். கர்ப்ப காலத்தில், இந்த Bed மிகவும் வசதியாக இருப்பது போன்ற மகிழ்ச்சியில், இவர் அமர்ந்திருக்கும் இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஓரியோ பிஸ்கட் விளம்பரத்தில் இவர் நடித்த நிலையில், தற்போது இந்த விளம்பரம் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இருப்பினும் கர்ப காலத்தில் இது போல மெனக்கெட தேவையில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here