வெறும் ப்ராவுடன் குளித்து கும்மாளம் போடும் தர்ஷா குப்தா – போட்டோவை பார்த்து சூடான இணையதளம்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக வலம் வரும் தர்ஷா குப்தா இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

தமிழில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் தர்ஷா. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் அவரது போட்டோ ஷூட் தான்.

கவர்ச்சியில் முத்துக் குளித்து வந்த அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர். அதன் மூலம்தான் வெள்ளித்திரையில் கால் பதித்தார். அடுத்த சில படங்களில் கமிட்டாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. கவர்ச்சி நாளும் ஒரு அளவு வேண்டாமா?? சின்னத்திரையில் இருந்து கொண்டு இந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட கூடாதுமா?? என்று பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here