நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் காஜல் இப்படி தான் உள்ளாரா – அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0
அடடா.. பார்க்க இரண்டு கண்ணு பத்தாது.. தன் மகனுடன் மிக அழகிய புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். மேலும் ஹிந்தியிலும் நடித்து சில படங்களில் ஹிட் கொடுத்துள்ளார். இவருக்கும் தொழிலதிபர் கவுதம் என்பவருக்கும் 2020 இல் திருமணம் நடந்தது.

தற்போது காஜல் அகர்வால் 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் தான் இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி சிறப்பித்தது. அது சம்மந்தமாக வெளியான போட்டோக்களும் வைரலானது.

இந்நிலையில் துபாயில் இருந்து இவர் தனது லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here