ப்பா.. இந்த டிரஸ்ல இப்படி ஒரு டான்ஸ்ஸா.. குதித்து குதித்து இணையத்தை சூடாக்கிய ஷிவானி!!

0
ப்பா.. இந்த டிரஸ்ல இப்படி ஒரு டான்ஸ்ஸா.. குதித்து குதித்து இணையத்தை சூடாக்கிய ஷிவானி!!
ப்பா.. இந்த டிரஸ்ல இப்படி ஒரு டான்ஸ்ஸா.. குதித்து குதித்து இணையத்தை சூடாக்கிய ஷிவானி!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை செல்ல வேண்டும் என்பது அனைத்து நடிகைகளின் கனவாக இருக்கும். சிலர் அவர்களின் திறமையை மூலதனமாக கொண்டு வெள்ளித்திரையில் நுழைவார்கள். சிலர் கவர்ச்சியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி சினிமாவிற்குள் நுழைவார்கள்.

இவ்வாறு கவர்ச்சி மூலம் திரையுலகில் காலெடுத்து வைத்தவர் தான் ஷிவானி நாராயணன். முதலில் பகல் நிலவு சீரியலில் நடித்தார். பின்னர் இவருக்கு ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் இருந்து வாய்ப்பு வந்தது.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தற்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் கிளாமர் ரீல்ஸ் வீடியோ ஒன்று இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here