ஜியோ ஏர் ஃபைபர் பயனர்களுக்கு குட் நியூஸ்., 50 நாட்களுக்கு இலவச சேவை? உடனே முந்துங்கள்!!!

0

ஜியோ ரிலையன்ஸ் நெட்வொர்க் நிறுவனம், பயனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜியோ ஏர் ஃபைபர் பயனாளர்களுக்கு, விளம்பர சலுகையாக 50 நாட்களுக்கு இலவச சேவையை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் ரூ.599 பிளான் தேர்வு செய்தால், 30 mbps வேகத்தில் 1000 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு 550 க்கும் மேற்பட்ட டிவி சேனல் மற்றும் 11 OTT பயன்பாடு அணுகலையும் இலவசமாக பெறலாம்.


அதேபோல் ரூ.899 பிளானை தேர்வு செய்தால், 100 mbps வேகத்தில் 1000 ஜிபி டேட்டாவை பெறலாம். அதோடு 550 க்கும் மேற்பட்ட டிவி சேனல் மற்றும் பிரபலமான OTT பயன்பாடு அணுகலையும் இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்., இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வட்டி? முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here